G.C.E O/L , A/L பரீட்சைகளை உரிய காலத்தில் நடத்த ஜனாதிபதி உத்தரவு
அடுத்த வருடம் முதல் அமுலுக்கு வரும் வகையில் கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி கடுமையான பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், அரசியல் அதிகாரங்களுக்கோ அல்லது வேறு யாருக்காகவோ பரீட்சைகளின் திகதியை சட்டத்தின் மூலம் மாற்ற முடியாதெனவும், ஜனாதிபதி தெரிவித்தார். கல்வி…