யாழ் வல்வெட்டித்துறையில் 50 கிலோவிற்கும் அதிகமான கேரளா கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள ஊரிக்காடு கடற்கரையில் மர்ம பொதி ஒன்று இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து ராணுவ உளவுத்துறையினர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான கேரள கஞ்சா மீட்கப்பட்டது, ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. வல்வெட்டித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், பொதி எவ்வாறு கடற்கரைக்கு வந்தது என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா மீட்கப்பட்டதால், அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் குறித்த கவலை எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் தங்களுக்கு தகவல்…

மேலும் வாசிக்க

இலங்கை – பிரான்ஸ் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் திட்டங்கள்!

இலங்கைக்கும் பிரான்ஸ்க்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் திட்டங்கள்! இந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற இரு வெளிவிவகார அமைச்சுகளுக்கு இடையில் ஆரம்பமான சிரேஷ்ட அதிகாரி மட்ட இருதரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் வர்த்தக முதலீடு மற்றும் சுற்றுலா இருதரப்பு உறவுகள் மற்றும் நட்புரீதியான அரசியல் உறவுகளை மேம்படுத்துவதற்கு இலங்கையும் பிரான்சும் இணங்கியுள்ளன. 1948 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி இலங்கைக்கும் பிரான்சிற்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 75 ஆவது ஆண்டு நிறைவைக்…

மேலும் வாசிக்க