பஸ்ஸில் 15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் – சம்மந்தப்பட்ட மூவர் கைது!

பதினைந்து வயது பாடசாலை மாணவி ஒருவர் குருநாகலிலிருந்து நிககொள்ளவுக்கு பஸ் பயணம் ஒன்றை மேற்கொள்ளும் போது பஸ்ஸிலேயே பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி, நடத்துனர் உற்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரையும், அவருக்கு உதவியதாக கூறப்படும் பஸ் சாரதி மற்றும் நடத்துனரையும் கும்பகெட்டே பொலிஸார் கைது செய்துள்ளனர். குருநாகல் மஜிஸ் வர்த்தக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை…

மேலும் வாசிக்க

யாழ் விவசாய உற்பத்திகளுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகள் கிடைக்க வேண்டும் – அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள்

யாழ் விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் ஊடாக எமது விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் பரிந்துரை செய்திருந்தார். யாழ்.மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நேற்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட மாகாண ஆளுநர், வட மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள்,…

மேலும் வாசிக்க