பாகிஸ்தான் அணியை 7 விக்கட்டுக்களால் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
நடப்பு ஐ.சி.சி-2023 உலகக்கிண்ண போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான மோதலில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஐ.சி.சி-2023 உலகக்கிண்ண போட்டியில் 12வது போட்டியான இன்று (14.10.2023) நரேந்திர மோடி விளையாட்டு அரங்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி கொண்டன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பை தீர்மானித்தார். இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி…